நடிகர் விஜய்சேதுபதி, சினிமாக்காரர்கள் என்றாலே கேவலமாக பார்க்கிறார்கள் என்று கூறி வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி உள்ள ‘கீ’ திரைபடத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. அப்போது விழாவில் விஜய்சேதுபதி, விஷால், ஜீவா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவ்விழாவில் பேசிய விஜய்சேதுபதி “சினிமாக்காரர்கள் என்றாலே ஒரு மாதிரி பார்க்கிறார்கள். ஏதோ தரம் தாழ்ந்து பார்க்கிறார்கள். எங்களை ஏன் கேவலமாக பார்க்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஒரு படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம்
0 Comments
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். ‘பைரவா’படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் உடன் கீர்த்தி சுரேஷ்  ‘தளபதி62’இல் சேர்ந்து நடிக்கிறார். இதனை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கான பூஜை இன்று சென்னையில் தொடங்கியது. அதனை அடுத்து விஜய் க்ளாப் அடித்து படப்பிடிப்பினை தொடங்கி வைத்தார். இப்படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷும் கலந்து கொண்டார், அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருன்றன. இந்தப் படத்தின் பூஜை
0 Comments
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிவந்த படம் வேலைக்காரன். கமர்ஷியல் படமாக வெளியான இப்படம் மக்க்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது, இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் மோகன் ராஜா தளபதி விஜய்யை நேரில் சந்தித்துள்ளார். இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் “நீண்ட நாட்களுக்கு பிறகு என் அன்புக்குரிய நண்பர் விஜய்யை சந்தித்ததாகவும், அழகான உரையாடல் தங்களுக்குள் இருந்ததாகவும் கூறியுள்ளார், அதுமட்டுமில்லாமல் வேலைக்காரன் படத்தின் வெற்றி விஜய்க்கு பெருமை அளித்தது என்று அவரே கூறியது தன் வாழ்க்கையின்
0 Comments
இன்று கீ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கீ பட வெளியீட்டுக்காக தன்னுடைய இரும்புத்திரை படத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தார் விஷால். விஷாலின் இந்த முடிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இரும்புத்திரை, கீ இரண்டு படங்களுமே ஒரே ஜானரில் அமைந்தவை. அதாவது ஹேக்கர் பற்றிய கதை. இரும்புத்திரை படத்தில் நாட்டிலேயே மிகப்பெரிய ஹேக்கராக அர்ஜுன் நடித்துள்ளார். ஹேக்கிங் மூலம் நடக்கும் குற்றங்களை கண்டுபிடிக்கும் ராணுவ மேஜராக விஷால் வருகிறார். இதேபோன்றது தான் கீ படமும். ஹேக்கர்
0 Comments
நமது தமிழக கலாச்சாரத்தில் மீசை என்பது ஆண்களின் வீரத்தையும், ஆண்மையையும் குறிக்கும் ஓர் இலட்சினையாக கருதப்பட்டு வரும் ஒன்று. இடையே சற்று டீசன்ட் லுக், ஸ்மார்ட் லுக் என மீசை வைப்பதை தவிர்த்து வந்த நமது இளைஞர்கள் இப்போது மீண்டும் டிஸைன், டிஸைனாக மீசை, தாடி வைக்க துவங்கிவிட்டனர். இந்த தலைமுறை இளம் பெண்களுக்கு மீசை வைத்த ஆண்களை மிகவும் பிடிக்கிறதாம். மீசை வைத்துள்ள ஆண்கள் தான் மிகவும் செக்ஸியாக தோற்றமளிக்கின்றனர் என்றும் இன்றைய இளம் தலைமுறை
0 Comments
ஐதராபாத்தில் நடந்த கருத்தரங்கில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், நான் இந்துக்களுக்கு எதிரானவன் இல்லை என்றும், மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிரானவன் என்றும் கூறினார். பிரதமர் மோடியை நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இதேபோல் மத்திய அரசு மற்றும் பா.ஜனதாவின் செயல்பாடுகளையும் விமர்சித்து பேசிவருகிறார். இந்நிலையில், ஐதராபாத்தில் இந்தியா டுடே சார்பில் தென்னிந்திய கருத்தரங்கில், ‘கருத்து சுதந்திரம்’ என்ற தலைப்பில் கீழ் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ் பா.ஜனதாவை மறைமுகமாக வசைபாடினார்.
0 Comments
தனது கையால் க்ளாப் அடித்து படத்தின் பூஜையோடு படப்பிடிப்பையும் விஜய் தொடங்கி வைத்தார். ‘மெர்சல்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய், புதியதாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இவரது இயக்கத்தில் ஏற்கெனவே வெளியான ‘துப்பாக்கி’ அல்டிமேட் ஹிட்டை தழுவியது. விஜய்யின் சினிமா கேரியரில் இந்தப் படம் ஒரு மைல் கல்லாகவே இன்றுவரை கூறப்படுகிறது. அதனை அடுத்து ‘கத்தி’யில் நடித்தார். அந்தப் படம் பல்வேறு சர்ச்சைகளால் தமிழ் சினிமா வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அரசியல் எதிர்ப்பை சந்தித்தது. அதன்
0 Comments
சென்னையில் ‘தளபதி62’ ஷூட்டிங் மொத்தம் 30 நாள்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய திரைப்படம் ‘தளபதி62’. இதற்கு இன்னும் முறையாக தலைப்பு வைக்கவில்லை. பொதுவாக ஒருபடத்தின் பூஜை தொடங்கும் போது படத்தின் டைட்டிலை வைத்தே தொடங்குவார்கள். அந்தப் பாரம்பர்யம் எல்லாம் இப்போது மலையேறி விட்டது. பெரிய நடிகர்களின் படப்பிடிப்புக் காட்சிகள் வெளியாகாமல் மிக ரசிகயமாக காப்பாற்றப்படுவதைபோல் படத்தின் தலைப்பையும் இறுதி நேரம் வரை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள்.
0 Comments
சென்னை : விஷால் நடித்த ‘சண்டக்கோழி’ திரைப்படம் பெரிய வெற்றி அடைந்தது. விஷாலை ஆக்‌ஷன் ஹீரோவாக அறிமுகப்படுத்திய படம் அது. அந்தப் படத்தை லிங்குசாமி இயக்கினார். அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. இதையும் லிங்குசாமியே இயக்குகிறார். விஷால் பிலிம் பேக்டரி இப்படத்தைத் தயாரித்து வருகிறது. முதல் பாகத்தில் நடித்த மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் ஆகியோர் இதிலும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர்
0 Comments
Baby boy using smart phone,close up ஸ்மார்ட்போன் விளையாட்டுகள், வீடியோக்கள் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கலாம், ஆனால் அதனால் ஏற்படும் ஆபத்துகள், விளைவுகளை தெரிஞ்சுக்கோங்க… அம்மாவின் ஸ்மார்ட்போன்தான் உங்களுக்கு விருப்பமான விளையாட்டுப் பொருளா? குட்டீஸ். “ஸ்மார்ட்போனில் வீடியோ பார்த்துக்கிட்டேதான் சாப்பிடுவேன்” “செல்போனை விளையாட கொடுத்தாத்தான், ஹோம் ஒர்க் பண்ணுவேன்னு” அடம்பிடிக்கும் அம்முக்குட்டியா நீங்கள்? ஸ்மார்ட்போன் ஒரு பூதம் மாதிரி நம்மை கவர்ந்து இழுத்து பாழுங்குழியில் தள்ளுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதை நீங்கள் அறிவீர்களா? ஸ்மார்ட்போன் விளையாட்டுகள், வீடியோக்கள்
0 Comments
admin Jan 19th, 2018 செய்தியை வாசித்தோர்: 299 எம்.ஜி.ஆர். பட தொடக்க விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அருகருகே அமர்ந்து சகஜமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆர். தயாரித்து நடித்து இயக்கிய படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’.1973-ல் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்த இந்த படம் அந்த காலகட்டத்தில் மிகவும் பேசப்பட்டது. இந்த படத்தின் இறுதியில், ‘விரைவில் கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு’ என்று எம்.ஜி.ஆர். தனது உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் 2-வது பாகம் பற்றி
0 Comments
admin Jan 19th, 2018 செய்தியை வாசித்தோர்: 148 ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர் கூறிய கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக கண்டனக் குரல்களும், ஆதரவுக் குரல்களும் வந்த வண்ணமாக இருக்கின்றன. அந்த நிகழ்ச்சியில் தான் பேசியது யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக வைரமுத்து தெரிவித்தும்,
0 Comments
1/19/2018 1:37:42 PM 4 படங்களின் விழா சென்னையில் ஒரே மேடையில் நடந்தது. தமிழ், தெலுங்கில் வெளியாகும் படம் பாகமதி. இதன் ஆடியோ வெளியீட்டு விழாவில் அனுஷ்கா பங்கேற்றார். ஹர ஹர மஹாதேவகி இயக்குனர் சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியுள்ள படங்கள்: கஜினிகாந்த், இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்தப் படங்களின் ஒரு பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் ஆர்யா, கவுதம் கார்த்திக், சாயிஷா சைகல், வைபவி சாண்டில்யா, சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த் கலந்துகொண்டனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில்
0 Comments